Search
Tuesday 19 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இரணைமடு குளத்தில் 24 மணி நேரத்துக்குள் மீள் அமைக்ப்பட்ட நினைவுக்கல்

இரணைமடு குளத்தில் 24 மணி நேரத்துக்குள் மீள் அமைக்ப்பட்ட நினைவுக்கல்

வடமாகாண ஆளுனர் அலுவலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டு 24 மணி நேரத்துக்குள் இரணைமடு குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்கவின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவு கல் மீண்டும் அவசர அவசரமாக நாட்டப்பட்டது.ஜனாதிபதி விடுத்த உத்தரவின் பேரிலேயே குறித்த நடவடிக்கைகள் இடம்பெற்தாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதியினால் இரணைமடு குளம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(15)2 3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *