Search
Sunday 20 January 2019
  • :
  • :

இரணைமடு குளம் தொடர்பாக ஆராய விசாரணைக்குழுவை நியமித்தார் ஆளுனர்

இரணைமடு குளம் தொடர்பாக ஆராய விசாரணைக்குழுவை நியமித்தார் ஆளுனர்

நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் நடந்த கலந்துரையாடலின்போதும், இரணைமடு நீர் வெளியேற்றம் மற்றும் பொறியியலாளர்களின் நடவடிக்கை குறித்து டக்ளஸ் தேவானந்தா குற்றம்சாட்டியிருந்தார்.இந்நிலையில் இந்த விவகாரத்தை ஆராய மூவர் அடங்கிய குழுவை வடக்கு ஆளுனர் நேற்று நியமித்துள்ளார்.

மேலும் யாழ் பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் பொறியியல் எஸ்.சண்முகநாதன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் அந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *