Search
Monday 19 August 2019
  • :
  • :

இரண்டு இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தி 2 விமானிகளையும் பாகிஸ்தான் கைதுசெய்தது

இரண்டு இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தி 2 விமானிகளையும் பாகிஸ்தான் கைதுசெய்தது

பாகிஸ்தான் வான் பரப்புக்குள் இன்று புதன் கிழமை நுழைந்த இரண்டு இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் இரண்டு விமானிகளை கைதி செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

சுடப்பட்ட இரண்டு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் பகுதிக்குள் வீழ்ந்ததாகவும் மற்றையது இந்திய பகுதிக்குள் வீழ்ந்ததாகவும் பாகிஸ்தானிய இராணுவ உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் தெரிவித்தார்.

தனது விமானங்களில் ஒன்றை இழந்து விட்டமையையும் விமானி ஒருவரை காணவில்லை என்பதையும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதேவேளை, கைதுசெய்யப்பட்ட இந்திய விமானி சென்னையை சேர்ந்த அபிநந்தன் என்று தெரியவருகிறது. இவரை கைது செய்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை செய்யும் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

india-pakistan-news-pilot-1093116


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *