Search
Monday 26 June 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கைக்கு சொந்தமான படகு இந்தியாவில்

இலங்கைக்கு சொந்தமான படகு இந்தியாவில்

கைவிடப்பட்ட நிலையில் இருந்த இலங்கை்கு சொந்தமான மின்பிடி படகு ஒன்று தமிழத்தின் தனுஷ்கோடி கடற்கரையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் வழங்கிய தகவலை அடுத்து அந்த நாட்டு கடற்படையினரால் அந்த படகு மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடக செய்திகள் கூறுகின்றன.

குறித்த படகின் பதிவிலக்கத்தின்படி அது நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த படகாக இருக்கலாம் என்று இந்திய பாதுகாப்பு பிரிவு சந்தேகம் வௌியிட்டுள்ளது.

இந்த படகு ஏதாவது கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *