Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையர்களுக்கு விசா வழங்கும் செயற்பாடு தொடர்கிறது – சுவிஸ் தூதரகம் விளக்கம்

இலங்கையர்களுக்கு விசா வழங்கும் செயற்பாடு தொடர்கிறது – சுவிஸ் தூதரகம் விளக்கம்

கடந்த நவம்பர் 25ஆம் திகதி சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தபட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட அதிருத்தியால் விசா வழங்கும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.இது குறித்து விளக்கம் அளித்துள்ள சுவிஸ் தூதரகம் விசா பெற்றுக்கொள்ளும் நடைமுறைகளை சுவிஸ் தூதரகம் நிறுத்தவில்லை. விசா விண்ணப்பத்தை ஏற்றுக்கொளும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதுடன் குறித்த செயல்முறை இடம்பெற்று வருகின்றது என தெரிவித்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *