Search
Thursday 2 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையின் ஓரு நாள் அணியின் புதிய தலைவர் திசாரபெரேரா

இலங்கையின் ஓரு நாள் அணியின்  புதிய தலைவர் திசாரபெரேரா

இந்தியாவுடனான ஓரு நாள்போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியின் தலைவராக சகலதுறை வீரர் திசார பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இருபதிற்கு இருபது போட்டிகளில் விளையாடவுள்ள அணிக்கும் அவர் தலைமை தாங்குவார்
இலங்கை அணியின் புதிய தலைவராக நியமிப்பதற்கு பலரின் பெயர்களை தெரிவுக்குழுவினர் ஆராய்ந்துள்ளனர் எனினும் பாக்கிஸ்தானிற்கு எதிரான இருபதிற்கு இருபதுபோட்டியில் திசார பெரேரா அணியை ஓன்றினைத்த விதத்தை அடிப்படையாக வைத்து தெரிவுக்குழுவினர் அவரை தெரிவு செய்துள்ளனர்
இலங்கையின் ஓரு நாள் அணியின் தலைவராக உபுல்தரங்க பணியாற்றிய காலப்பகுதியில் அணி பல தொடர்தோல்விகளை சந்தித்த நிலையிலேயே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *