தலைப்பு செய்திகள்

இலங்கையிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள்

இலங்கையிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை தொடர்ந்து இங்கு வருகை தந்திருந்த வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட குண்டு வெடிப்புகளை தொடர்ந்து அச்சத்தில் உரைந்து போயுள்ள தமது நாடுகளுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடும் சன நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குண்டு வெடிப்பு சம்பவங்களில் 30 பேருக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *