Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் அடையாளம் காணப்பட்டவர்களில் 522 பேர் குவைட் , கட்டாரில் இருந்து வந்தவர்கள்

இலங்கையில் அடையாளம் காணப்பட்டவர்களில் 522 பேர் குவைட் , கட்டாரில் இருந்து வந்தவர்கள்

இலங்கையில் இது வரையிர் 1633 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 522 பேர் அண்மையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாகும்.
குவைட்டில் இருந்து வந்தவர்களில் 333 பேருக்கும் , கட்டாரில் இருந்து வந்த 150 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
குவைட்டில் இருந்து இது வரையில் 466 பேரும் , கட்டாரில் இருந்து இது வரையில் 270 பேரும் வந்துள்ள நிலையில் அவர்களில் 522 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *