Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் கொரொனா! 11ஆவது உயிரிழப்பு பதிவு

இலங்கையில் கொரொனா!  11ஆவது உயிரிழப்பு பதிவு

கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
குவைட்டில் இருந்து வந்திருந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இதன்படி இலங்கையில் இந்த தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்வடைந்துள்ளது. (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *