Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 14 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 14 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட 14 ஆவது உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது.
ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த குளியாப்பிட்டியை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
13 ஆவது உயிரிழப்பு செப்டம்பர் 2ஆம் திகதி பதிவாகியிருந்ததுடன் ஒன்றரை மாதங்களின் பின்னர் 14ஆவது உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *