தலைப்பு செய்திகள்

இலங்கையில் கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வு

இலங்கையில் கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1055ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று இரவு வரையில் புதிய கொரோனா தொற்றாளர்கள் 20பேர் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன் இன்று அதிகாலை மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1055ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினததில் அடையாளம் காணப்பட்டவர்களில் 15 பேர் டுபாயில் இருந்து வந்தவர்கள் என்பதுடன் மற்றையவர்கள் கடற்படையினராகும். -(3)2020-05-21_5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *