Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வு

இலங்கையில் கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 43 பேர் இன்றைய தினத்தில் இது வரையில் (மாலை 7 மணி வரையில்) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் அதிகமானவர்கள் அண்மையில் குவைட்டில் இருந்து வருகை தந்த நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இலங்கையில கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை 1182ஆக உயர்வடைந்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *