Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வு

இலங்கையில் கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 40 பேர் இன்றைய தினத்தில் (மாலை 4.30 வரை) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இலங்கைகயில் கொரொனா தொற்றியோரின் எண்ணிக்கைக 1789ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டோரில் 33 பேர் கடற்படையினர் என்பதுடன் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாகும். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *