Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் கொரோனா : தொற்றாளர் எண்ணிக்கை 8000 ஐ தாண்டியது

இலங்கையில் கொரோனா : தொற்றாளர் எண்ணிக்கை 8000 ஐ தாண்டியது

இலங்கையில் கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது.
இதன்படி இது வரையில் 8152 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3933 பேர் குணமடைந்துள்ளதுடன் 16 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

கடந்த நான்கு வாரங்களில் 5000 பேர் வரையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்றைய தினத்தில் இதுவரையில் 280 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் அடையாளம் காணப்பட்டோர் எண்ணிக்கை 3500 ஐ கடந்துள்ளதுடன் பேலியாகொட மீன் சந்தை கொத்தணியில் அடையாளம் காணப்பட்டோர் எண்ணிக்கை 1500 ஐ கடந்துள்ளது.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *