Search
Wednesday 27 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மூன்றாவது நபரும் குணமடைந்தார்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மூன்றாவது நபரும் குணமடைந்தார்

கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மற்றுமொரு நபர் குணமடைந்துள்ளார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.இலங்கையில் ஏற்கனவே இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா வழிகாட்டிமற்றும் சீனப்பெண் முற்றாக குணமைடைந்திருந்தனர்.இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மூன்றாமவரும குணமடைந்துள்ளார் என்று தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளனர்.இதன்படி இப்போது கொரோனா தொற்று இருப்போர் எண்ணிக்கை 99 ஆக குறைந்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *