Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை  1563 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிதுள்ளது.இன்று சனிக்கிழமை 5:30மணி வரையான நிலவரப்படி 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 27 பேர் இன்று சனிக்கிழமை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இதுவரை 781 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிதுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *