தலைப்பு செய்திகள்

இலங்கையில் கொரோனா! 24 மணி நேரத்தில் புதிதாக எவரும் அடையாளம் காணப்படவில்லை

இலங்கையில் கொரோனா! 24 மணி நேரத்தில் புதிதாக எவரும் அடையாளம் காணப்படவில்லை

நேற்று (25) காலை முதல் இன்று (26) காலை வரையான 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான எந்தவொரு நோயாளியும் அடையாளம் காணப்படவில்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் வரையில் இலங்கையில் 102 பேர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் இருவர் பூரண குணமடைந்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *