Search
Friday 21 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் முக்கியமான இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இலங்கையில் முக்கியமான  இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இலங்கையில் காணப்படும் முக்கியமான சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.முக்கியமான இணையத்தளங்களான இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் இணையத்தளம் மற்றும் குவைத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் உட்பட நாட்டின் பல இணையதளங்கள் மீது இந்த சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுள்ளன.இந்நிலையில் இணையத்தளங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் மேற்படி இணையத்தளங்கள் முடக்கப்பட்டன. ஆனாலும் தற்பொழுது அவற்றுள் சில இணையத்தளங்களின் முடக்கம் சீர்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் சில இணையதளங்களை மீளவும் இயங்கவைக்கும் செயற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *