Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு தங்கத்தின் விலை உயர்வு

இலங்கையில் வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு  தங்கத்தின் விலை உயர்வு

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக தங்கத்தின் விலை ஒரு இலட்சம் ரூபா வரையில் உயர்வடைந்துள்ளது.
இதன்படி 24 கரட் தங்க பவுன் ஒன்றின் விலை 100,000 ரூபாவரையிலும் 22 கரட் பவுன் ஒன்றின் விலை 93,000 ரூபா வரையிலும் உயர்வடைந்துள்ளது.
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை 6000 ரூபாவினால் உயர்வடைந்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்த காலப்பகுதியில் இலங்கையில் 82,000 ரூபா முதல் 84,000 ரூபா வரையில் காணப்பட்ட தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து ஒரு இலட்சம் ரூபாவை தொட்டுள்ளது.
மேலும் தங்கத்தின் விலை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *