Search
Tuesday 25 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையை சேர்ந்த 4 பேர் பிரித்தானிய விமான நிலையத்தில் கைது

இலங்கையை சேர்ந்த 4 பேர் பிரித்தானிய விமான நிலையத்தில் கைது

தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கையை சேர்ந்த 4 பேரை பிரித்தானிய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு கைதுசெய்துள்ளது.

கடந்த புதன் கிழமை லூட்டன் விமான நிலையத்தில் சர்வதேச விமானம் ஒன்றில் பயணம் செய்து பிரித்தானியாவுக்கு வந்ததாகவும் இவர்கள் மறுநாள் கைதுசெய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் பெட்போர்ட்செயரில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஸ்கொட்லான்யார்ட் அறிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *