செய்திகள்

இலங்கையை வந்தடைந்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வன்கூவான் மற்றும் 21 பேர் அடங்கிய குழுவினர் இன்று  இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

 

n10