Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை அணிக்கு தீர்மானம் மிக்க போட்டி இன்று

இலங்கை அணிக்கு தீர்மானம் மிக்க போட்டி இன்று

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்றைய தினம் மிக முக்கிய போட்டியில் விளையாடவுள்ளது.
அரையிறுதிக்குள் நுழைய வேண்டுமாயின் இன்றைய தென்னாபிரிக்கா அணியுடனான போட்டியில் வெற்றிப் பெறுவது முக்கியமாகும். இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்றால் அரையிறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க கூடும்.
இன்றறைய போட்டி தவிர்ந்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுடனான இரண்டு போட்டிகளை இலங்கை அணி எதிர்கொள்ள வேண்டும். அவற்றில் வெற்றிப் பெற்றால் இங்கிலாந்து இனி வரும் ஒரு போட்டியில் தோற்றாலும் அந்த அணி பின்னால் வந்துவிடும். இதன்போது இலங்கை அணிக்கு அரையிறுதியில் போட்டியிடும் 4 அணிகளுக்குள் செல்ல வாய்ப்பு கிடைக்கும். -(3)2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *