Search
Saturday 23 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை அணிக்கு வெற்றி : அரையிறுதியில் இன்று மோதுகிறது

இலங்கை அணிக்கு வெற்றி : அரையிறுதியில் இன்று மோதுகிறது

ஆசிய சவால் வெற்றிக் கிண்ண ஆடவர் கரப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி அமோக வெற்றி.பெற்றது.
ஆசிய சவால் வெற்றிக் கிண்ண ஆடவர் கரப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இன்றைய காலிறுதிப் போட்டியில் இலங்கை அமோக வெற்றியீட்டியுள்ளது. இலங்கை வீரர்கள்இ ஐக்கிய அரபு எமிரேற்ஸ் அணியை 3ற்கு பூச்சியம் என்ற செற் கணக்கில் தோற்கடித்தார்கள்.
முதல் சுற்றில் இலங்கை 25ற்கு 20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. அடுத்தடுத்த சுற்றுக்களில் 27ற்கு 17இ 25ற்கு 15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி ஈராக் அணியை எதிர்கொள்கிறது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *