Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் மாற்றமில்லை

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் மாற்றமில்லை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாக்கிஸ்தானிற்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக நிக் பொத்தாஸ் தொடர்ந்தும் பணியாற்றுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இதனை உறுதிசெய்துள்ளார்.
பாக்கிஸ்தான் தொடர் முடிவடையும் வரை நிக்பொத்தாஸ் தொடர்பில் நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவிரும்பவில்லை தொடர்ந்தும் அவரே பயிற்றுவிப்பாளராக நீடிப்பார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிரஹாம் போர்ட் எதிர்பாராமல் வெளியேறியதற்கு பின்னர் இலங்கை அணியை பயிற்றுவிக்கும் பொறுப்பை பொத்தாஸ் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *