Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்களை பதவி விலக்க தீர்மானம்

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்களை பதவி விலக்க தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்கள் குழுவை அந்த பதவியிலிருந்து விலக்குவதற்கு விளையாட்டு துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தீர்மானித்துள்ளார்.
பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் பின்னர் அந்த குழுவினரை பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு அமைச்சர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடிதம் மூலம் நேற்று அறிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னேற்றத்திற்காக மேலும் பல முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *