Search
Wednesday 8 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை அணியில் சமிர -லகிரு கமகே

இலங்கை அணியில் சமிர -லகிரு கமகே

கண்டியில் இடம்பெறவுள்ள இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விளையாடவுள்ள இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் துசந்த சமிரவும் இணைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை ஆரம்பதுடுப்பாட்ட வீரர் தனுஸ்க குணதில அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மிகவும்வேகமாக பந்து வீசக்கூடியவரான துசந்த சமீரா காயங்கள் காரணமாக தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரில் விளையாடிய அணியில் இடம்பெற்று ஓரு டெஸ்டில் விளையாடிய போதிலும் பங்களாதேஸ் -சிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட்களில் இடம்பெறாத நிலையில் மீண்டும் இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்
இதேவேளை மற்றைய வேகப்பந்து வீச்சாளரான லகிருகமே இது வரை ஓரு நாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *