Search
Monday 17 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தொடர்பான புதிய யாப்பு : இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பனம்

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தொடர்பான புதிய யாப்பு : இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பனம்

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை புதிய யாப்புக்காக முன்வைத்த யோசனை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மஹேல ஜயவர்த்தன, ரொஷான் மஹாநாம, சிதத் வெத்தமுனி, குமார சங்கக்கார, ஆகிய முன்னாள் வீரர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளுக்கு அமைய இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *