Search
Friday 17 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கல் விழா கொழும்பில் இடம்பெற்றது

இலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கல் விழா கொழும்பில் இடம்பெற்றது

இலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கல் விழா நேற்று இரவு கொழும்பில் சிறப்பாக இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் குமார் தர்மசேன 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான சர்வதேச நடுவராக தெரிவாகினார்.அத்துடன் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் ஆடும் வீர, வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

திசார பெரேரா – சிறந்த ரி-20 வீரர்.
லசித் மாலிங்க – சிறந்த ரி-20 பந்து வீச்சாளர்.
இசுறு உதான – சிறந்த ரி-20 சகல துறை வீரர்.

குசல் பெரேரா – சிறந்த ஒருநாள் வீரர்.
லசித் மாலிங்க – சிறந்த ஒருநாள் பந்து வீச்சாளர்.
திசார பெரேரா – சிறந்த ஒருநாள் சகல துறை வீரர்

திமுத் கருணாரத்ன – சிறந்த டெஸ்ட் வீரர்.
டில்ருவான் பெரேரா – சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர்.
தனஞ்சய டி சில்வா – சிறந்த டெஸ்ட் சகல துறை வீரர்.

சாமரி அத்தப்பத்து – சிறந்த ரி-20 வீராங்கனை.
சஷிகலா சிறிவர்த்தன – சிறந்த ரி-20 பந்து வீச்சாளர்.
சஷிகலா சிறிவர்த்தன – சிறந்த ரி-20 சகல துறை வீராங்கனை.

சாமரி அத்தப்பத்து – சிறந்த ஒருநாள் வீராங்கனை.
ஒஷதி ரணசிங்க – சிறந்த ஒருநாள் பந்து வீச்சாளர்.
சாமரி அத்தப்பத்து – சிறந்த ஒருநாள் சகல துறை வீராங்கனை
ஆகியோர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)IMG_20191204_000917-1024x576 IMG_20191204_000910


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *