Search
Tuesday 15 January 2019
  • :
  • :

இலங்கை சமஷ்டி நாடாவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்: சம்பிக்க ரணவக்க

இலங்கை சமஷ்டி நாடாவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்: சம்பிக்க ரணவக்க

ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படவேண்டும் என்று நகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமையில் பிரச்சினைகள் இருக்கின்றன. அதனால் தான் மாகாண சபை தேர்தல்கள் ஒரு வருடம் தாமதமாகியுள்ளது. ஆகவே எவ்வாறு தேர்தல்களை நடத்துவது என்பது தொடர்பில் எல்லா கட்சிகளும் ஒரு முடிவுக்கு வரவேண்டும். பல கட்சிகள் புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. சில தனி நபர்கள் விரும்புவதுபோல இந்த நாடு ஒரு சமஷ்டி நாடாக வருவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் பாராளுமன்றத்தில் நேற்று கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *