Search
Tuesday 22 January 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை வீரரின் தந்தை சுட்டுக்கொலை

இலங்கை வீரரின் தந்தை சுட்டுக்கொலை

இலங்கையின் இளம் துடுப்பாட்ட வீரர் தனஞ்செய சில்வாவின் தந்தை கொழும்பில் இனந்தெரியாதவர்களினால சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் மேற்கிந்திய தீவுகளிற்கான சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளார்
தனஞ்செய சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா நேற்றிரவு கொழும்பில் இரத்தமலான பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவர் தெகிவளை மாநகரசபையின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளிற்கு இலங்கை அணியுடன் செல்லவிருந்த தனஞ்செய சில்வா தொடரிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *