Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை வென்றது

இலங்கை வென்றது

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையே இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடத்தப்பட்ட சுதந்திரக் கிண்ண ரி-20 போட்டியின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்று இந்திய அணியை தோற்கடித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *