Search
Wednesday 19 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இழப்பீட்டு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

இழப்பீட்டு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

யுத்தம் உள்ளிட்ட இன வன்முறைகளால் ஏற்பட்ட சொத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகளுக்கு இழப்பீடுகளை வழங்கும் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதரவாக 59 வாக்குகளும் எதிராக 43வாக்குகளும் அளிக்கப்பட்டது.
இதற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் வாக்களித்தனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *