Search
Wednesday 26 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இவன்கா டிரம்பின் டுவிட்டர்

இவன்கா டிரம்பின் டுவிட்டர்

டிரம்ப் கிம் சந்திப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் இவன்கா டிரம்ப் டுவிட்டரில் பதிவு செய்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இவன்கா பழமொழியொன்றை பதிவு செய்துள்ளார்.
குறிப்பிட்ட பழமொழி கொரிய தீபகற்பத்தில் சீனாவால் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை என்பதை குறிக்கின்றது என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
இது சாத்தியமில்லை என தெரிவிப்பவர்கள் முடியாதை செய்து முடிக்க நினைப்பவர்களை குழப்பகூடாது என இவன்கா தெரிவித்துள்ளார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *