Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இ.தொ.கா அலுவலகம் மீது தாக்குதல் : விசாரணைகள் முன்னெடுப்பு

இ.தொ.கா அலுவலகம் மீது தாக்குதல் : விசாரணைகள் முன்னெடுப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியாவிலுள்ள அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று அதிகாலை 4 பேர் கொண்ட குழுவினர் அந்த அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கட்சியின் உப தலைவராக மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ்வரனால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. -(3)CWC ATACK (1) CWC ATACK (2) CWC ATACK (5)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *