Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இ.தொ.கா முன்னாள் செயலாளர் செல்லச்சாமி காலமானார்

இ.தொ.கா முன்னாள் செயலாளர் செல்லச்சாமி காலமானார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளரான எஸ். செல்லச்சாமி தனது இன்று (01) காலமானார்.
சுகவீனமடைந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கொழும்பிலுள்ள வீட்டில் சிகிச்சைபெற்றுவந்த அவர் தனது 95 ஆவது வயதில் இன்று காலமாகியுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் செல்லசாமி, இ.தொ.காவின் நீண்டகாலம் பொதுச்செயலாளர் பதவியை வகித்தார். 1965 ஆம் ஆண்டு முதல் 1992 வரை 27 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *