Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இ.போ.ச பஸ் வேலை நிறுத்தம் தொடர்கிறது

இ.போ.ச பஸ் வேலை நிறுத்தம் தொடர்கிறது

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்கத்தினரால் நடத்தப்படும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கின்றது.
நேற்று புதன்கிழமை காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *