Search
Friday 4 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஈச்சங்குளம் பொலிஸாரால் முதிரை மரக் கடத்தல் முறியடிப்பு

ஈச்சங்குளம் பொலிஸாரால் முதிரை மரக் கடத்தல் முறியடிப்பு

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸாரால் பார ஊர்தியில் மறைத்து முதிரை மரக்கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

ஈச்சங்குளம் காட்டுப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணததிற்கு கடத்திச்செல்லப்பட்ட போது சந்தேகம்கொண்ட ஈச்சங்குளம் பொலிஸார் பாரஊர்தியை சோதனையிட்ட போது எருவிற்குள் மறைத்து வைக்கப்பட்ட 25 முதிரை மரக்குற்றிகள் உள்ளதை கண்டறிந்து கொண்டனர்.

இதனையடுத்து பாரஊர்தியில் இருந்த இருவரை கைது செய்துள்ள ஈச்சங்குளம் பொலிஸார் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

DSC07194

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *