Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உண்ணாவிரதமிருக்கும் அதுரலியவை கர்தினால் பார்வையிட்டார்

உண்ணாவிரதமிருக்கும் அதுரலியவை கர்தினால் பார்வையிட்டார்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தின தேரரை பார்வையிடுவதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் சென்றுள்ளார்.
இன்று காலை தலதாமாளிகைக்கு முன்னால் சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் தேரரை அவர் பார்வையிட்டுள்ளார்.
4ஆவது நாளாக அதுரலிய ரத்தின தேரரின் உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *