தலைப்பு செய்திகள்

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ரத்தின தேரர்

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ரத்தின தேரர்

மாகாண ஆளுனர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத்சாலி ஆகியோர் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுரலிய ரத்தின தேரரினால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *