Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உயர்தரப் பரீட்சையை செப்டம்பர் 7 நடத்த முடியுமா? மக்கள் கருத்தறிய நடவடிக்கை

உயர்தரப் பரீட்சையை செப்டம்பர் 7 நடத்த முடியுமா? மக்கள் கருத்தறிய நடவடிக்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பாக மக்கள் கருத்து அறிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சரின் ஆலோசனைக்கமைய எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் இணையத்தினூடாக மக்கள் தமது கருத்துக்களை கூறலாம்.
இதன்படி கீழுள்ள லிங் மூலம் தமது கருத்தை பதிவு செய்ய முடியும். -(3) https://forms.gle/HTaoMt6fe2sqQxXJ7


One thought on “உயர்தரப் பரீட்சையை செப்டம்பர் 7 நடத்த முடியுமா? மக்கள் கருத்தறிய நடவடிக்கை

  1. Fathima Shakeena

    The students who face advance level examination in first time they need some more time for their examination preparations so we kindly request to the ministry of education to be postpond for few months

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *