Search
Thursday 20 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உயர்தர மாணவர்களுக்கும் , ஆசியர்களுக்கும் ”டெப்” உபகரணங்களை வழங்க அமைச்சரவை அனுமதி

உயர்தர மாணவர்களுக்கும் , ஆசியர்களுக்கும் ”டெப்” உபகரணங்களை வழங்க அமைச்சரவை அனுமதி

உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணனிகளை வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தேசிய பாடாசலைகளின் உயர்தர மாணவர்களுக்கும் உயர்தரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. அதன் பின்னர் மற்றைய பாடசாலைகளுக்கு வழங்கவும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *