Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : தெரிவுக்குழுவின் அறிக்கை புதன்கிழமை பாராளுமன்றத்தில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் :  தெரிவுக்குழுவின் அறிக்கை புதன்கிழமை பாராளுமன்றத்தில்

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கையில் நாட்டில் உயர் பதவிகளை வகிக்கும் இரண்டு முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட சிலர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை மறுதினம் முற்பகல் 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் இதன்போது தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியினால் அந்த அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *