Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உலகை தாக்கப் போகும் அதிக சக்திவாய்ந்த சூறாவளி : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

உலகை தாக்கப் போகும் அதிக சக்திவாய்ந்த சூறாவளி : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

மிகவும் சக்திவாய்ந்த வரலாற்றில் இது வரையில் ஏற்பட்டிருக்காத அளவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தக் கூடிய சூறாவளியொன்று உலகை தாக்க கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நூறு வருடங்களுக்கு முன் உலகை பாரிய சூறாவளியொன்று தாக்கியுள்ளதாகவும் அதனை விடவும் மூன்று மடங்கு சக்திவாய்ந்ததாக அந்த சூறாவளி இருக்கும் எனவும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலக வெப்பநிலை அதிகரித்துள்ளமையே இவ்வாறான சூறாவளி ஏற்பட காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் இந்த சூறாவளி உலகில் எந்த பகுதியை தாக்கும் என இதுவரை விஞ்ஞானிகள் குறிப்பிடவில்லை. 1900 வருடத்தில் இருந்து 2018 வரையான காலப்பகுதியில் உலகை 240 சூறாவளிகள் தாக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *