Search
Monday 18 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உள்ளுராட்சி தேர்தல் வருட இறுதியில் : கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

உள்ளுராட்சி தேர்தல் வருட இறுதியில் : கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நவம்பர் இறுதி வாரத்திலோ அல்லது டிசம்பர் முதல் வாரத்திலோ நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி புதிய முறையில் இந்த தேர்தலை நடத்துவதற்கும் இதில் 60 வீதம் தோகுதி வாரியாகவும் 40 வீதம் விகிதாசார முறையிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *