Search
Thursday 17 January 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உள்ளூராட்சி சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் நாள்

உள்ளூராட்சி சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் நாள்

தேர்தல்கள் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளின் நடவடிக்கைகள் மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை 14ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *