Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஊடகத் துறை அமைச்சு செயலாளரின் அறிக்கை தொடர்பாக பிரதமர் விளக்கம் கோரியுள்ளார்

ஊடகத் துறை அமைச்சு செயலாளரின் அறிக்கை  தொடர்பாக பிரதமர் விளக்கம் கோரியுள்ளார்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியென்ற வசனம் ஊடகங்களில் பயன்படுத்தப்படக் கூடாது என தெரிவித்து ஊடகத்துறை அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக  பிரதமர் விளக்கம் கோரவுள்ளார்.
இதன்படி ஊடகத்துறை அமைச்சர் , பிரதி அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோரை திங்கட்கிழமை அலரிமாளிகைக்கு அழைத்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தொடர்பாக அரசாங்கம் எந்த விதமான தீர்மானமும் எடுக்காது இருக்கும் நிலையிலேயே ஊடகத்துறை செயலாளரினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
n10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *