தலைப்பு செய்திகள்

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நேர விபரம்

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நேர விபரம்

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை மேல் மாகாணத்தின் கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தொடர்வதற்கும் , வட மாகாணம் , புத்தளம் மாவட்டத்தில் 27ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு நண்பல் 12மணிக்கு மீண்டும் அமுலாக்குவதற்கும் அத்துடன் மற்றைய மாவட்டங்களில் நாளை (26) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு நண்பகல் 12 மணி முதல் அமுலாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *