தலைப்பு செய்திகள்

ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவித்தல்

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது,
இதேவேளை நாடு முழுவதும் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு , கம்பஹா மாவட்டங்களில் 26ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போதே இயல்பு வாழ்வுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் இடம்பெறும் என்பதுடன் மற்றைய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை முதல் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும். எதிர்வரும் சனிக்கிழமை வரையில் நாளாந்தம் இரவில் மாத்திரம் ஊரடங்கு அமுலில் இருக்கும். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *