Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவித்தல்

ஜுன் 6ஆம் திகதி வரையில் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது தொடர்பாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதனை தொடர்ந்து ஜுன் 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரையில் சகல மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலுமே ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.
அத்துடன் ஜுன் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் 6ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரையில் இரவில் மாத்திரம் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *