Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்!

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்!

இன்று (07) காலை முதல் கம்பஹா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா பொலிஸ் வலயத்திற்கு உட்பட்ட பிரதேசங்களிலும் நீர்கொழும்பு, ஜா-எல, கந்தானை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ளது.

ஏற்கனவே மினுவாங்கொட , திவுலப்பிட்டிய, வெயாங்கொட, கம்பஹா பொலிஸ் பிரிவிலும் இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *